மக்கள் பிச்சைக்காரர்களா? எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை..! சீமான் ஆவேசம்…
சென்னை: மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை.. மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பிய சீமான் ஆவேசம், தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தாலிக்கு ஒரு சவரன் தங்கம் இலவசம் என்ற திட்டத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். தாலிக்கு தங்கம் ஒரு திட்டமா? என கேள்வி எழுப்பியவர், மனைவிக்கு ஒரு பவுன் தங்கத்தில் தாலி வ6ங்க முடியாத உனக்கெதுக்கு கல்யாணம்?!.. செத்துப்போலாம்… என சீமான் ஆவேசமாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரம் என்னவென்று தெரியாத வர்களிடம் ஆட்சியை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.