ஹார்முஸ் நெருக்கடிக்கு உடனடி தீர்வு… ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்…
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், மேற்காசிய மோதலால் ஹார்முஸ் கடல்சந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி பேசுகையில், “ஹார்முஸ் கடல்சந்தி வழியாக நடைபெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து, இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு மிக முக்கியமானது” என்றார். சாதாரண வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், ஒன்றும் அறியாத அப்பாவி கடற்படை பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படுவது […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.