ஸ்ரேயாஸ் ஐயரின் சூப்பர்மேன் கேட்ச் - தொடர் தோல்வியில் மும்பை அணி

உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன், இந்நாள் கேப்டன், ஐ.பி.எல்லில் புதிய அணியை முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல வைத்த கேப்டன், இந்த தலைமுறையின் அதிசிறந்த டி20 பவுலர் என பல திறன்கள் இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி கிடைப்பது கடினமாக இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.