நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ – நயினார், எடப்பாடி, அண்ணாமலை பங்கேற்பு…

நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் விதமாக பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டார். இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். மேலும் அண்ணாமலையையும், பிரதமர் மோடி அழைத்து, தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.