தொகுதி மறுவரையறை: திமுக கருப்புக் கொடி போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு…
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக திமுக அறிவித்துள்ள கருப்புக் கொடி போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். “மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், இன்று மாநிலம் முழுவதுடத கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டையும், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.