23-ந்தேதி வாக்குப்பதிவு: சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்கினை பதிவு செய்ய சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.. தேர்தல் நாளன்று தமிழ்நாடு முழுவதும், பொதுருமக்கள் தங்களது ஜனநாயக கடமையை உறுதி செய்ய, அரசு மற்றும் தனியர் நிறுவனங்களுக்கு அரசு பொது விடுமுறை விட்டுள்ளது.  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.   100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.