ஐபிஎல் 2வது கட்ட அட்டவணை: ஏப்ரல் 26-ந்தேதி சென்னையில் சி.எஸ்.கே.- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல்!

டெல்லி: ஐ.பி.எல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது.  அதன்படி,  சி.எஸ்.கே., குஜராத் டைட்டன்ஸ் போட்டிகளுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம்  செய்யப்பட்டு உள்ளதுடன்,  ஏப்ரல் 26-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே.- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), இந்தியன் பிரீமியர் லீக் 2026-இன் இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள 50 போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிறகு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.