அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தியதால் பாகிஸ்தானுக்கு என்ன கிடைத்தது?

அமெரிக்கா - இரான் போரை முடிவுக்கு கொண்டுவரும் பாகிஸ்தானின் முயற்சி உலகளாவிய அளவில் பாகிஸ்தானின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. இருப்பினும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படாததால் இஸ்லாமாபாத்தில் ஏமாற்றமும் நிலவுகிறது. "இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை" மூலம் பாகிஸ்தானுக்கு என்ன பலன் கிடைத்தது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.