ஹோர்மூஸை கடக்கும் கப்பல்களுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - அடுத்து என்ன நடக்கும்?
அணுசக்தி விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையை கடக்கும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.