ஒன்றாக பயின்றாலும் நூதன வழியில் சாதியை அறிவார்கள் - பட்டியல் பிரிவு மாணவர்களின் கல்லூரி அனுபவம்
பிரச்னைகளைப் பேசுவோம் என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சபரி என்பவர், தான் மேல்படிப்பு படித்தபோது எதிர்கொண்ட சாதிய ரீதியான பாகுபாடுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அவருடன் தற்போது தமிழ்நாட்டில் படிக்கும் ஒருசில மாணவர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.