சலுகை விலை சதுரங்கம்: அமெரிக்கா தடை விதித்த LNG-யை 40% தள்ளுபடியில் விற்கும் ரஷ்யா
உலகளவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை நிலைமை நிலவுவதால், எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி, தென் ஆசிய நாடுகளை கவர ரஷ்யா புதிய முயற்சி எடுத்துள்ளது. அமெரிக்கா தடை விதித்த தனது LNG (திரவ இயற்கை எரிவாயு) ஏற்றுமதியை, சந்தை விலையை விட சுமார் 40% தள்ளுபடியில் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த LNG சரக்குகள், சீனா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த எரிவாயு ஓமன் அல்லது நைஜீரியா […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.