காணொளி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி?

நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்போது ஊழலுக்கு எதிரானதாக மாறியுள்ளது. அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளுக்கு வந்தனர். இதையடுத்து நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய இளம் தலைமுறையினரின் போராட்டம் அந்நாட்டு அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி? இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.