சூரிய கிரகணத்தைவிட சந்திர கிரகணம் அதிக நேரம் நீடிப்பது ஏன்?
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று இரவில் தோன்றிய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. முழுமையான கிரகணம் 82 நிமிடங்களுக்கு நீடித்தது. பொதுவாக சூரிய கிரகணத்தைவிட சந்திர கிரகணம் அதிக நேரம் நீடிப்பது ஏன்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.