பாகிஸ்தானிடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரர் - 21 நாள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை: பாகிஸ்தான் ராணுவத்தால் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட பிஎஸ்எப் ஜவான் பூர்ணம் குமார் ஷா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை பாகிஸ்தான் ராணுவம் எவ்வாறு நடத்தியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) ஜவான் பூர்ணம் குமார் ஷா, ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் பாகிஸ்தான் காவலில் இருந்த இவர் நேற்று அமிர்தசரஸ் அட்டாரி இணைச் சோதனைச் சாவடியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.