“இந்தியராக பேசினேன்” - லட்சுமண ரேகையை மீறிவிட்டதாக காங். சாடியதற்கு சசி தரூர் விளக்கம்

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பொறுத்தவரை நான் ஓர் இந்தியராகப் பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல” என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதற்கு, வர்த்தக ரீதியாக தான் கொடுத்த அழுத்தமே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்றதா? ட்ரம்ப் கூறியதற்கு பிரதமர் மோடி ஏன் விளக்கம் தரவில்லை? - இதுபோன்ற கேள்விகளை காங்கிரஸ் எழுப்பி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.