ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேக டொமைன்: ஆர்பிஐ அறிவிப்பு
புதுடெல்லி: ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இந்திய வங்கிகளுக்கு 'bank.in' என்ற பிரத்யேக டொமைனை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட தகவல்: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (MPC) ரெப்போ விகிதத்தை, அதாவது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25 சதவீதமாக குறைத்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.