40 லட்ச ரூபாயை மாதாமாதம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு சிகரட் மற்றும் புகையிலை பொருள் கடத்தலை கண்டுகொள்ளாமல் இருந்த மலேசிய போலீசார்…

வேப் எனப்படும் புகையிலைப் பொருட்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 2,00,000 மலேசிய ரிங்கிட்டுகளை (RM200000) (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 39.26 லட்சம்) வரை லஞ்சமாக பெற்றுவந்துள்ளனர். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) சரக்கு ஆய்வு மையத்திலிருந்து இலவச வணிக மண்டல (FCZ)க்கு செல்லும் லாரிகளிடமிருந்து அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்த தகவலைத் தொடர்ந்து சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஊழல் தடுப்புத் துறையினர் மேற்கொண்ட இந்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.