ரூ.2 கோடிக்கு மேல் காதியில் விற்பனை: அமித் ஷா பெருமிதம்
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
காதி பொருட்களுக்கும் உள்ளூர் தயாரிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்துநாட்டு மக்களிடம் கேட்டு வருகிறார். அதன்பிறகு நாட்டில் பெரும் புரட்சியே ஏற்பட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.