‘கங்குவா’ வெளியீட்டு திட்டம் என்ன?
‘கங்குவா’ வெளியீட்டு திட்டம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். முதலில் இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ‘கங்குவா’ வெளியீட்டில் மாற்றம் இருப்பது உறுதியானது. இதனை சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா இருவருமே ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழாவில் உறுதிப்படுத்தினார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.