சிதம்பரம் அரசு மருத்துவமனை விரிவாக்கம்: நேரு நகர் குடியிருப்புவாசிகள் கண்ணீர் மல்க மனு

கடலூர்: நேரு நகர் மக்கள் தங்கள் குடியிருப்புகளை பாதுகாக்க வலியுறுத்தி சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மி ராணியிடம் கண்ணீருடன் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “நாங்கள் சிதம்பரம் நகராட்சி 33-வது வார்டில் உள்ள நேரு நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் 55 வீடுகள் உள்ளன. நேரு நகர் முகவரியில் தான் எங்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண அட்டை, வரி ரசீது ஆகியவை இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடம் மடங்களுக்கு சொந்தமானதாகும். மருத்துவமணையும் மேற்கண்ட மடங்களில் இடங்களில்தான் உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.