பால் பாக்கெட்டில் புத்தாண்டு வாழ்த்து இல்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு ஆவின் விளக்கம்

சென்னை: ஆவின் பால் பாக்கெட்களில் எப்போதும்போல், தமிழ் புத்தாண்டு வாழ்த்து இடம்பெறவில்லை என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தபோது, ‘‘தமிழை கொண்டாடும் விதமாக, உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறோம். ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளை ஆவின் பால் பாக்கெட்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.