ISL 2023-24: ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி…, திரில் வெற்றி பெற்ற கோவா!!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் எஃப்சி கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனாலும் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல்களை பதிவு செய்யவில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் 82வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் நட்சத்திர வீரர் விக்டர் ரோட்ரிக்ஸ் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணி வெற்றி பெற்றது.

IND vs AUS 3rd T20 : தொடரை வெல்லுமா இந்தியா?? இன்று ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை..!

The post ISL 2023-24: ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி…, திரில் வெற்றி பெற்ற கோவா!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.