இந்தியா வரும் நாசா அதிகாரி இஸ்ரோ தலைவர்களுடன் சந்திப்பு

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் இஸ்ரோ தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அமைப்புடன் இணைந்து அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று, நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு இன்று வருகிறார். அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், “இந்தியாவில் வந்திறங்கியுள்ளேன். இஸ்ரோவுடனான நாசாவின் உறவை வளர்ப்பதற்கான ஒரு வாரகால கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் தயாராக உள்ளேன். விண்வெளி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.