மகாராஷ்டிரா | விபத்தில் 150 ஆடுகள், 4 பேர் உயிரிழப்பு

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்னால் ஆடுகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 ஆடுகள் இறந்தன.

நான்டெட் - கலம்னுரி சாலையில் உள்ள மாலேகான் பாட்டா என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.