நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த பெரிய கவுரவம்: நிர்மலா சீதாராமன்

சென்னை: 1947-ல் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல், அதே மரபுப்படி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டு, அதை அவர் நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார். இதில் அரசியல் செய்யத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி (தமிழகம்), இல.கணேசன் (நாகலாந்து), தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா), மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.