பொன்னியின் செல்வன் - 2: நட்சத்திரங்கள் வெளியிட்ட ரகசியங்கள் என்னென்ன?

ஒரு முறை நான், கமல், ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது, இந்தப் படத்தை நான் இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். சொன்னார். கமல்தான் வந்தியத்தேவன் என்றார். நல்லவேளை அது நடக்கவில்லை. நான் சொதப்பியிருப்பேன் என்றார் பாரதிராஜா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.