மகாத்மாவின் மறு உருவம் எடப்பாடி.. இந்த வழக்கை விடுங்க.. எல்லாம் தள்ளுபடி.. ஓபிஎஸ் ஆதரவாளர் சீண்டல்!

சென்னை : "மகாத்மாவின் மறு வடிவமான எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட மற்றும் போடப் போகும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி" என ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்புகள் குறித்து விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ். அதிமுக விவகாரத்தில் அனைத்து வழக்குகளிலும் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.