உடும்புப்பிடி.. கிருஷ்ணனையே கல்யாணம் செய்த வக்கீல் பெண்.. கனவுல வந்து இவருக்கு மாலை போட்டாராம்..!

கான்பூர்: உபியில் நடந்த ஒரு திருமண வைபவம், இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.. இந்த திருமணத்தை கேள்விப்பட்ட இணையவாசிகள், இதுகுறித்து தங்கள் கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். சமீபகாலமாகவே, இளம்பெண்கள் பலர், தன்னை தானே திருமணம் செய்வதும், பிறகு உடனே விவாகரத்து செய்வதுமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படித்தான் கடந்த வருடமும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷமா பிந்து

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.