கோர்ட் சென்ற இம்ரான் கான்.. வீட்டிற்குள் புகுந்து ஆதரவாளர்களை தாக்கிய போலீஸ்..பாகிஸ்தானில் பரபரப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு ஆஜராக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும் அவரது வீட்டிற்குள் புகுந்த போலீசார், இம்ரான் கான் ஆதரவாளர்களை தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ பதிவுகளையும் இம்ரான் கான் வெளியிட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் என்றால்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.