நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0-ஆக பதிவு..!!

நியூசிலாந்து: நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது. மார்ச் 16ம் தேதி நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.