இலங்கை: ஆசிரியையின் கணவரை அடித்துக் கொன்ற மாணவர்கள் கைது

தனது கணவர் ரங்க விராஜ் ஜயசிறியை கொலை செய்ததாக கூறி சந்தேக நபர்களாக பிடிபட்ட 3 பேரும் விராஜின் மனைவி கற்பிக்கும் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.