கார், விமான தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகம் உள்ளிட்ட பொருட்களை வழங்குமாறு இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை

மாஸ்கோ: கார், விமான தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்குமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் பொருளாதார தடை விதித்த நிலையில் இந்தியாவிடம் ரஷ்யா உதவி கோருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.