ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ‘தர்பார்’ திரைப்படம் வெளியானது.  அதனைத் தொடர்ந்து, விஜய்யை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சிம்புவிடம் முருகதாஸ் கதை சொல்லியிருப்பதாகவும் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.