மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை அறிவித்தார் மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா..!!

கோலா லம்பூர்: மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா அறிவித்தார். மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.