இலங்கையில் இன்று ரணிலுக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம் - ஜனாதிபதிக்கு இது வெற்றியா, தோல்வியா?

இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், புனர்வாழ்வு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ் பெறுமாறு கோரியும் கொழும்பில் இன்று பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.