கொழும்பில் தீயில் வீடிழந்த மக்கள் சீற்றம்: நாங்கள் வீடுதான் கேட்கிறோம்; சாப்பாடு கேட்கவில்லை

கொழும்பு - பாலத்துறை - கஜீமாவத்தை பகுதியிலுள்ள தற்காலிக வீட்டுத் தொகுதியொன்றில் நேற்றிரவு பரவிய தீயினால் சுமார் 80 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. அத்துடன், மேலும் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.