வாழ்த்துங்களேன்!

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

வாழ்த்துங்களேன்

அடுத்து 4.10.22 முதல் 17.10.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள். விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 28.9.22

பிறந்த நாள் :

 ஆர்.வம்சிகா, சென்னை

 எம்.பாலச்சந்திரன், கோயம்புத்தூர்

 எஸ்.பெருந்தேவி, திருச்சி

 பிரசன்னா, கோயம்புத்தூர்

 ஏ.ஈ.துருவன், சேலம்

 ப.அருண்காந்தி, புதுச்சேரி

 பெ.அருணகிரி, திருநெல்வேலி

 ராஜம்மாள், சிவகாசி

 டி.வி.எஸ்.சுவாமிநாதன், சென்னை

 ஆர்.சுரேஹா, கரூர்

 ரித்திகா, காஞ்சிபுரம்

 எம்.செல்வன், திருவாரூர்

 ஷ்யாமளா, சென்னை

 வ.ரஞ்சிதம், திருவள்ளூர்

டி.வருண்குமார், திருப்பதி

 டி.சுந்தரராஜன், கடலூர்

 ஜே.கீர்த்திவர்மன், சென்னை

 புகழேந்தி, வேலூர்

 இ.பழனிவேல், அரக்கோணம்

ஆர். ராமசாமி, சென்னை

 கிருஷ்ணா, பண்ருட்டி

 ஜி.சகுந்தலா, விழுப்புரம்

 எம்.பானுமதி, திண்டிவனம்

 வி.சாருகேசன், சென்னை

 கே.இன்பநிதி, சிதம்பரம்

 டி.ராஜசேகர், ராமநாதபுரம்

 இ.ரத்னம், புதுச்சேரி

 கே.சிவகுரு, திருச்சி

 எம்.எஸ்.தீபிகா, பெங்களூரு

 எம்.செந்தில்குமார், திருச்சி

 ஏ.ரகுராம், சென்னை

 கி.சுமதி, சென்னை

 ஜீவானந்தம், சேலம்

 எல்.மௌனிகா, சென்னை

 பி.வசந்தகுமார், திருச்சி

 ச.முத்துவேல், சென்னை

 எஸ்.என்.பிரகாஷ், திண்டுக்கல்

 கு.ராகவன், மன்னார்குடி

திருமண நாள் :

 எம்.சாய் கணேஷ்-சுதா, கோயம்புத்தூர்

 ஆர்.பிரானேஷ்-நந்தினி, மதுரை

 ஜே.கேசவன்-கவிதா,சென்னை

 டி.சிவகுமார்-ரஞ்சனி, திருச்சி

 பி.ரமணன்-சிவசுந்தரி, சென்னை

 ஜி.முருகேசன்-சௌந்தர்யா, பெரியகுளம்

 சி. மாசிலாமணி-தேவிகா, செங்கல்பட்டு

 ஏ.நடராஜன்-சீதாலட்சுமி, சென்னை

 பி.ராமநாதன்-ரேணுகா, திருச்சி

 வாசுதேவன்-கீதாராணி, வேலூர்

 டி.பரசுராமன்-ருக்மிணி, சேலம்

 எச்.ரமேஷ்பாபு-ரேவதி, திருச்சி

 கே.நீலமேகம்-தாட்சாயணி, ஈரோடு

 ஆர்.திவாகர்-மஞ்சுளா, சென்னை

 எஸ்.சுரேஷ்-தேவிப்பிரியா, மதுரை

 எம்.மோகன்பாபு-ராஜேஸ்வரி, சென்னை

 என்.பாண்டியன்-வேணி, தூத்துக்குடி

 ஹரிஹரன்-ஸ்ரீப்ரியா, மதுரை

 ஆர்.ஜெகதீஷ்-வளர்மதி, சென்னை

 பி.லட்சுமணன்-ஜெகதீஸ்வரி, திருச்சி

இப்படிக்கு...

பயனுள்ள பொக்கிஷம்!

`இலங்கைத் திருவுலா அற்புதத் தகவலோடு ஆர்வத்தைத் தூண்டுகிறது. அனுமன் பாதம் குறித்து அறிந்து மகிழ்ந்தோம்!

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

புரட்டாசி மகிமைகள் குறித்த சண்முக சிவாசார்யரின் கேள்வி பதில் தொகுப்பு பயனுள்ள பொக்கிஷம்.

- ஆர்.லாவண்யா, திண்டுக்கல்

துன்பம் வரும்போது ஆண்டவனிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும் என்று வழிகாட்டியது லட்சுமி அம்மாவின் கருத்து.

- சி.ராமகிருஷ்ணன், திருச்சி

அன்பு ஒன்றே அள்ளக் குறையாத செல்வம் என்பதை அழகாக விளக்கியது சிவமயம்!

- சங்கீதசரவணன், மயிலாடுதுறை

மச்ச நாராயணப் பெருமாள் கோயில் குறித்த தகவல்கள் புதிது!

- கே.ரேவதி, கிருஷ்ணகிரி

சஞ்சலம் தீர்க்கும் சரபாஷ்டகம் தொகுப்பு அருமை. மினி புத்தகத் தைப் பத்திரப்படுத்தினோம்!

- ஜே.கதிர்வேலன், சென்னை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.