இலங்கை பொருளாதார நெருக்கடி: அரசு ஊழியர்கள் அரசுக்கு சுமையாக உள்ளனரா?

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 65 ஆக அதிகரித்திருந்தார். புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65இல் இருந்து மீண்டும் 60 ஆக்கியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.