காமன்வெல்த் மகளிர் குத்துச் சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் இந்தியா வீராங்கணை நித்து

காமன்வெல்த்: காமன்வெல்த் போட்டி மகளிர் குத்துச் சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நித்து தங்கம் வென்றார். இங்கிலாந்து வீராங்கனை ஜேட் ரெஸ்ட்டானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி நித்து கங்காஸ் வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.