மாணவர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்: வேல்ஸ் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி அறிவுறுத்தல்

சென்னை: மாணவர்கள் வேலை தேடுபவர் களாக இல்லாமல் தொழில் முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி கல்வி நிறு வனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) 12-வதுபட்டமளிப்பு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடை பெற்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.