கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு 250 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

அரியலூர்: கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாகதா.பழூர் பகுதியில் அறுவடைக்குதயாராக இருந்த 250 ஏக்கர்நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.