India at CWG; Day 8 Live: மல்யுத்தத்தில் நான்கு பதக்கங்கள் உறுதி! பவினா பட்டேலுக்கு பதக்கம் உறுதி!

Table tennis, Mixed doubles: ஷரத் கமல் - ஸ்ரீஜா அக்குலா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்!

Table Tennis Mixed doubles: சத்யன் - மணிக்கா பாத்ரா ஜோடி காலிறுதியில் தோல்வி!

Table Tennis Men’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றுக்கு தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றார்!

Lawn bowls , Mens fours: இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்!

Wrestling - 68 kg: திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி!

Wrestling - 125 kg: அரையிறுதியில் மோஹித் க்ரேவால் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவர்!

மல்யுத்தத்தில் நான்கு பதக்கங்கள் உறுதி!

சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக், பஜ்ரங் புனியா, தீபக் புனியா இறுதிப்போட்டிக்கு தகுதி!

Too to !

s Freestyle Wrestling SEMI-FINALISTS @SakshiMalik (62 kg) @OLyAnshu (57 kg) @BajrangPunia (65kg)
Mohit Grewal (125kg) @deepakpunia86 (86kg)

Follow the Semi-Finals & Finals action LIVE later tonight, only on #SonySportsNetwork #CWG2022

— Sony Sports Network (@SonySportsNetwk) August 5, 2022

Wrestling - Mens 125 kg: மோஹித் க்ரேவால் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

Badminton women’s singles - பி.வி.சிந்து 21-10, 21-9 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling - Womens 57 kg: சாக்ஷி மாலிக் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

சாக்ஷி மாலிக்

Table Tennis Men’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றுக்கு சனில் ஷெட்டி தகுதி பெற்றார்!

Wrestling - Womens 57 kg: வெறும் 64 நொடிகளில் காலிறுதிப் போட்டியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அன்ஷூ மாலிக்!

Badminton men’s singles: ஸ்ரீகாந்த் கடம்பி 21-9, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!

Table Tennis Men’s singles: ஷரத் கமல் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!

Womens doubles: த்ரீசா - காயத்ரி ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

த்ரீசா - காயத்ரி

Athletics, Women’s long jump - இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் அன்சி சோஜன் 13வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்!

அன்சி சோஜன்

Wrestling events stopped at #CommonwealthGames2022 due to expected security concerns

"We are taking a short pause for a safety check and will resume action once we receive the go-ahead," tweets United World Wrestling pic.twitter.com/KHZHgff7Em

— ANI (@ANI) August 5, 2022

Table Tennis - Women’s doubles: மணிக்கா பாத்ரா - தியா சிட்டாலே முதல் போட்டியில் வெற்றி!

Table Tennis - Mens doubles : ஷரத் - சத்யன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table Tennis - Mens doubles : ஹர்மீத் - சனில் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis, Women’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றில் ரீத் டென்னிசன் தோல்வி!

Athletics Men’s 4x400m relay: இந்திய அணி 3:06.97 நிமிடத்தில் போட்டியை முடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி!

Table Tennis women’s singles: ஸ்ரீஜா அக்குலா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Womens 100m hurdles: ஜோதீ யாராஜி 10வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தார்!

Table tennis, Women’s singles: மணிக்கா பாத்ரா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling - Men’s Freestyle 86 kg: தீபக் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling - Men’s Freestyle 65 kg: பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Para Table Tennis - Womens singles classes 3-5: சோனால் படேல் அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்.

Para table tennis - Mens singles classes 3-5 : ராஜ் அலகர் அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்!

பவினா பட்டேலுக்கு பதக்கம் உறுதி!

Para table tennis - Womens singles classes 3-5 : பவினா படேல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

Table tennis - Mixed Doubles: அக்குலா ஸ்ரீஜா - ஷரத் கமல் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis - Mixed Doubles: மணிக்கா பாத்ரா - சத்யன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Day 8️⃣ at CWG @birminghamcg22

Take a at #B2022 events scheduled for 5th August

Catch #TeamIndia in action on @ddsportschannel & @SonySportsNetwk and don’t forget to send in your #Cheer4India messages below #IndiaTaiyaarHai #India4CWG2022 pic.twitter.com/Q0TjZzCPEJ

— SAI Media (@Media_SAI) August 5, 2022

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.