டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரிப்பு!!

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரித்து ஒரு டாலர் ரூ.79.23-ஆக உள்ளது. வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.79.40 என்ற அளவில் ரூபாயின் மாற்று மதிப்பு இருந்தது. இன்று இடைநேர வர்த்தகத்தில் ஒரு டாலர் ரூ. 78.94 - ரூ. 79.29 வரை இருந்த மாற்று மதிப்பு இறுதியில் ரூ.79.23-ல் நிலை பெற்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.