ஆசிய கோப்பை: 3 முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்குநேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்பு

விரைவில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் தலா மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.