பசிபிக் பகுதியில் நடக்கும் ரிம்பாக் ஒத்திகை - இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா, பி-8ஐ பங்கேற்பு

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையான 'ரிம்பாக் ஒத்திகை'யில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் சாத்புரா போர்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் ஹவாய்த் தீவிற்கு சென்றுள்ளன.

பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக் (RIMPAC) நிகழ்வில் பங்கேற்பதற்காக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.