கொரோனாவுக்கு உலக அளவில் 6,345,176 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.45 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,345,176 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 546,459,083 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 522,083,231 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,326 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.