டிஎன்பிஎல்: சேப்பாக் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் மோதல்

திருநெல்வேலி:
மிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 6-வது டிஎன்பிஎல் தொடர் திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது.

ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது.

இன்று திருநெல்வேலியில் உள்ள ஐசிஎல் சங்கர் நகர் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் சேப்பாக் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.