நீ முஸ்லீமா?.. உன் பேரு முகமதுதானே?.. ஆதாரை எடு.. 65 வயது முதியவரை அடித்தே கொன்ற பாஜக தலைவர்

போபால்: நீ முஸ்லீமா என கேட்டு மனநிலம் பாதிக்கப்பட்டிருந்த 65வயது முதியவரை மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் தினேஷ் குஷ்வாஹா அடித்தே கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்லாமியர்கள், தலித் சமூகத்தினர் உள்ளிட்டோர் மீது பாஜக மற்றும் இந்துத்துவா கும்பலின் அடக்குமுறைகள் தற்போது காண்போரையெல்லாம் இஸ்லாமியர்கள் என எண்ணி உயிர் போகும் அளவுக்கு தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.