ஓட்டலில் ஆண்-பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம்

காபூல்: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.தற்போது ஹெராத் மாகாண நகரங்களில் ரெஸ்டாரண்ட், ஓட்டல்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கணவர்-மனைவியாக இருந்தாலும் கூட அவர்கள் தனித்தனியே தான் அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவியதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.