ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய கேப்டன் விலகல்

லண்டன்: இந்தோனேசியா - ஜகார்டாவில் மே 23 முதல் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய கேப்டன் விலகினார். இந்திய ஹாக்கி கேப்டன் ரூபிந்தர் பால் சிங்-குக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். ரூபிந்தர் பால் சிங் அணியில் இருந்து விலகியதால், தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பிரேந்தர் லக்ரா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.